RM4.39 மில்லியன் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்!
- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கடத்த முயன்ற RM4.39 மில்லியன் மதிப்புள்ள புகையிலையைச் சுங்கத்துறையினர் (JKDM) பறிமுதல் செய்துள்ளதாக JKDM உதவி இயக்குநர் Dr Ahmad Taufik Sulaiman தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைகள் SHISHA வகைபுகையிலை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிள்ளானின் தென் துறைமுகம் வழியாக இக்கட்டத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், 3,403 அட்டை பெட்டிகளில் 20,418 கிலோ கிராம் எடையில் shisha புகையிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு பெட்டி RM700க்கு விற்கப்படுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
JKDM menumpaskan cubaan menyeludup tembakau shisha bernilai RM4.39 juta di Pelabuhan Klang. Sebanyak 20,418 kilogram tembakau ditemukan dalam 3,403 karton tanpa permit import. Setiap karton dijual pada harga RM700. Kes masih dalam siasatan pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



