கும்பலால் தாக்கப்பட்ட ஆடவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 21 Dec, 2024
டிசம்பர் 21,
உணவகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஆடவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குத் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். Kuala Langat பகுதியில் உள்ள உணவகத்தில் கும்பல் ஒன்று ஆடவரைத் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து காவல்துறை அவர்களைக் கைது செய்துள்ளதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Akmalrizal Radzi தெரிவித்தார்.
தாக்குதலுக்கு இலக்கான 40 வயது ஆடவர் Banting மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang lelaki cedera parah akibat diserang sekumpulan individu di sebuah restoran di Kuala Langat. Insiden tersebut tular di media sosial, menyebabkan polis menahan enam suspek. Mangsa berusia 40 tahun kini menerima rawatan di Hospital Banting, dan siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *