பாராங்கத்தியுடன் கடைக்குள் நுழைந்த கும்பல்! இருவர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 13,

பாராங்கத்தியோடு 5 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 30 வயது 54 வயது உள்ளூர் ஆடவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Padawan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Irwan Hafiz தெரிவித்தார். 

காலை 9.55 மணிக்கு Serian பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் பட்டறையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தாக்குதல் நடத்திய ஐவரையும் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களைத் தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பானக் காணொலியைச் சமூகவலைதலத்தில் பரப்ப வேண்டாம் என Padawan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Irwan Hafiz தெரிவித்தார்.

Seramai lima lelaki bersenjatakan parang menyerang sebuah bengkel kenderaan di Serian, menyebabkan dua lelaki tempatan berusia 30 dan 54 tahun cedera parah. Polis Padawan telah mengenal pasti suspek dan giat menjalankan operasi mengesan mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *