தாக்கப்பட்ட கடை ஊழியர்! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 07 Apr, 2025
ஏப்ரல் 7,
அங்காடிக் கடையில் வேலை செய்யும் தொழிலாளர் ஆடவர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளாகும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக Kulai மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.
நேற்று X வலைத்தலத்தில் பகிரப்பட்ட காணொலி தொடர்பான முதற்கட்ட விசாரணையில் அது கூலாயின் Bandar Indahpura பகுதியில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு மையம் என்றும் பாதிக்கப்பட்டவர் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் வேலை செய்து வரும் வெளிநாட்டு தொழிலாளர் என்றும் Kulai மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். தாக்குதல் நடத்திய ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் அவரைக் காவல்துறையினர் கைது செய்வர் என்றும் Kulai மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.
Kejadian serangan terhadap pekerja kedai yang tular di media sosial akan disiasat oleh pihak polis. Insiden berlaku di pusat perlindungan haiwan di Bandar Indahpura, Kulai, dan suspek yang menyerang pekerja tersebut telah dikenalpasti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *