காவல் அதிகாரியைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை!

top-news

ஜனவரி 28,

கோப்ரல் பதவியில் உள்ள காவல் அதிகாரியைத் தாக்கிய 37 வயதான Rosidi Mohamed எனும் ஆடவருக்கு 6 மாதங்கள் சிறை விதித்து Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 38 வயதானக் காவல் அதிகாரியைக் கடந்த புதன்கிழமை நீதிமன்ற வளாகத்தில் அடித்ததாக நம்பப்படுகிறது.

காவல் அதிகாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட 37 வயது ஆடவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki berusia 37 tahun dihukum penjara 6 bulan oleh Mahkamah Sesyen kerana menyerang seorang anggota polis berpangkat koperal polis berusia 38 tahun di perkarangan mahkamah. Dia mengaku menyerang akibat perselisihan dan hadir tanpa peguam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *