20 வயது போலி பெண் மருத்துவர் கைது!

- Sangeetha K Loganathan
- 30 Nov, 2024
நவம்பர் 30,
தனியார் பல் மருத்துவமனையில் முறையானச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என பெறபட்ட புகாரின் அடிப்படையில் பகாங் மாநிலச் சுகாதாரத்துறையினர் சம்மந்தப்பட்ட தனியார் பல் மருத்துவமனையைச் சோதனையிட்டதில் 20 வயது போலி பல் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சம்மந்தப்பட்ட தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்ததாகவும் முறையான வசதிகளற்ற நிலையில் பல் மருத்துவமனை இயங்கி வந்ததாகவும் பகாங் மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர் Datuk Dr Rusdi Abd Rahman தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 20 வயது பெண் மேல்விசாரணைக்காகக் குவாந்தான் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பகாங் மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர் Datuk Dr Rusdi Abd Rahman தெரிவித்தார்.
JKN Pahang menyerbu klinik pergigian haram di Kuantan, dikendalikan wanita 20-an sejak 2020. Premis dirampas dan disiasat bawah Akta Pergigian 2018 dan Akta 586, berdepan denda atau penjara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *