கேளிக்கை மையத்தில் உள்ளாசம்! 35 வெளிநாட்டினர் கைது!

top-news

டிசம்பர் 15,

ஜொகூரில் உள்ள Bandaraya கேளிக்கை மையத்தில் 35 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளின் பயன்பாடுகள் குறித்த சோதனையில் தனி அறையில் இருந்த 4 உள்ளூர் ஆடவர்களும் 4 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்மந்தப்பட்ட தனி அறையில் 2.07 கிராம் Ketamin வகை போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்தின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

Pihak berkuasa menahan 35 warga asing di pusat hiburan di Bandaraya, Johor atas kesalahan tinggal tanpa dokumen sah. Seramai 4 lelaki tempatan, 4 wanita asing dan pemilik pusat hiburan turut ditahan dalam bilik khas bersama 2.07 gram ketamin.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *