3 வகையானப் போதைப்பொருளுடன் ஓர் ஆண் ஒரு பெண் கைது! – சிரம்பான்

top-news

டிசம்பர் 28,

சிரம்பானில் போதைப்பொருள் பயன்படுத்துவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் Taman Dusun Nyior பகுதியில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் 247.99 கிராம் எடையில் 3 வகையிலானப் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதிகாலை 1 மணியளவில் 38 வயது 54 வயது ஆகிய இருவரிடமிருந்தும் RM18,194 மதிப்பிலான METHAMPHETAMINE, HEROIN, ERAMIN வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட இருவரும் methamphetamine வகை போதைப்பொருளை உட்கொண்டிருப்பதாகச் சோதனையில் தெரிய வந்துள்ளது. இருவரும் மேலதிக விசாரணைக்காக 6 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.

Dua individu, seorang lelaki dan seorang wanita, ditahan di Seremban bersama 247.99 gram dadah bernilai RM18,194. Mereka disyaki menggunakan dadah jenis methamphetamine dan kini direman selama enam hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *