போலி HALAL முத்திரையைப் பயன்படுத்தவில்லை! நிறுவனம் விளக்கம்!

top-news

ஜனவரி 15,

போலி HALAL சான்றிதழைப் பயன்படுத்தி SANDWICH பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக வெளிவந்த செய்தியைச் சம்மந்தப்பட்ட நிறுவனம் மறுத்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவான SANDWICH ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் அனைத்தும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (Jakim) HALAL விதிமுறைகளைப் பின்பற்றி இருப்பதாக Shake And Bake Cafe Sdn Bhd விளக்கமளித்துள்ளது. 

உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சும், ஜாக்கிமும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நிலையில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை Shake And Bake Cafe Sdn Bhd நிறுவனம் வழங்கும் என விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Shake And Bake Cafe Sdn Bhd menafikan dakwaan menggunakan sijil HALAL palsu untuk produk sandwich mereka. Mereka menjelaskan bahawa semua bahan yang digunakan dalam penghasilan roti sandwich mematuhi piawaian HALAL yang ditetapkan oleh Jakim. Syarikat tersebut berjanji untuk memberikan kerjasama penuh kepada pihak berkuasa dalam siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *