லிப்பிஸில் 8 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் இருவர் கைது!

top-news

பிப்ரவரி 10,


லிப்பிஸில் உள்ள சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வாகனம் விபத்துக்குள்ளானதில் வாகனத்தைச் சோதனையிட்ட காவல்துறையினர் RM 8 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளைப் பறிமுதல் செய்ததாகப் PAHANG மாநிலக் காவல்துறை தலைவர் Dato’ Sri Yahaya bin Othman தெரிவித்தார். நண்பகல் 1 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்த நிலையில் வாகனத்தில் இருந்த 67 வயது உள்ளூர் நபரும் 31 வயது உள்ளூர் நபரும் கைது செய்யப்பட்டதாக PAHANG மாநிலக் காவல்துறை தலைவர் Dato’ Sri Yahaya தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட சொகுசு வாகனத்திலிருந்து 275.476 கிலோ எடையிலான syabu வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மொத்த மதிப்பு RM 8,880,283 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் PAHANG மாநிலக் காவல்துறை தலைவர் Dato’ Sri Yahaya தெரிவித்தார். அவர்களுக்குச் சொந்தமான மற்றொரு MYVI ரக வாகனத்தையும் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

Polis Pahang berjaya menumpaskan sindiket pengedaran dadah di Lipis selepas sebuah Toyota Wish terbabit dalam kemalangan langgar lari. Dua suspek lelaki ditahan bersama 275.476 kg syabu bernilai RM8.82 juta. Turut dirampas sebuah Myvi dan wang tunai RM5,650.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *