போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

top-news

டிசம்பர் 23,

ஜொகூரில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 33 வயது 40 வயது உள்ளூர் ஆடவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1,246.5 gram (g) ekstasi வகை போதைப்பொருளும் 3.8 கிராம் எடையிலான ketamin வகை போதைப்பொருளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM210,721.60 என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் methamphetamine, ketamin என இரு வகை போதைப்பொருளையும் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரும் முன்னமே குற்றவியல் வழக்குகளுக்காகத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

Polis menumpaskan sindiket dadah di Johor Bahru yang membungkus dadah dalam bentuk wang kertas. Dua lelaki ditahan dengan rampasan dadah bernilai RM210,721.60 serta sitaan aset bernilai RM235,841.60. Suspek positif dadah dan mempunyai rekod jenayah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *