ஸ்பேஸ்எக்ஸின் ராக்கெட் மூலம் உஸ்மாசாட்-1 குறைந்த சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா:

உள்ளூர் நிறுவனமான உஸ்மா பெர்ஹாட் உருவாக்கிய மலேசியாவின் தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள், உஸ்மாசாட்-1, இன்று அதிகாலை ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 டிரான்ஸ்போர்ட்டர் 12 ராக்கெட் மூலம் குறைந்த சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வெளிப் படைத் தளத்திலிருந்து மலேசிய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கோள்  மலேசியாவின் மேற்பார்வையின் கீழ் உள்ள 13வது செயற்கை கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *