15 வயது இளைஞர் நீரில் மூழ்கி மரணம்!

top-news

12 அக்தோபர்

சிலாங்கூரில் உள்ள Sungai Semungkis ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது பாறைகளின் இடுக்கில் சிக்கி உயிரிழந்ததாகச் சிலாங்கூர் மாநில மீட்புப் படையின் உதவி ஆணையர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். 
மாலை 4.56 மணிக்குத் தகவல் கிடைத்ததும் 7 மீட்புப் படை வீரர்கள் பாறைகளுக்கிடையில் சிக்கிய 15 இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் ஆற்று நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணி சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். பாறைகளில் சிக்கிய இளைஞரைச் சடலமாக மீட்கப்பட்டதாக Ahmad Mukhlis தெரிவித்தார். 

Seorang remaja lelaki berusia 15 tahun meninggal dunia akibat lemas dan tersepit di batu ketika mandi di Sungai Semungkis, Hulu Langat. Mangsa disahkan meninggal oleh pihak KKM

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்