ஷரியா சட்டத்தை எதிர்ப்பவருக்குத் திரங்கானுவில் இடமில்லை! – திரங்கானு மெந்திரி பெசார்

- Sangeetha K Loganathan
- 28 Dec, 2024
டிசம்பர் 28,
திரங்கானுவில் ஷரியா கசையடியை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக திரங்கானு மெந்திரி பெசார் Datuk Seri Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார். திரங்கானு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இஸ்லாத்தைப் பின்பற்றுகிறது. குற்றம் செய்தால் அவர்களுக்குத் தண்டனை நிச்சயம் எனும் கொள்கையுடம் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் முன்னிலையில் கசையடி வழங்கப்படுவது மனித உரிமை மீறல் என பலரும் வலியுறுத்திய நிலையில் இஸ்லாத்தின் புனிதத்தைக் கெடுக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் திரங்கானுவிலிருந்து விலகி இருக்கும்படியும் திரங்கானு அல்லாதவர்கள் திரங்கானுவைப் பற்றி கவலைபட வேண்டியது இல்லை என்றும் ஷரியா சட்டத்தின் மீதானத் தவறானப் பார்வையைக் கைவிட்டால் திரங்கானுவிற்கு வரலாம் என்றும் Datuk Seri Ahmad Samsuri Mokhtar வலியுறுத்தினார்.
Menteri Besar Terengganu, Datuk Seri Ahmad Samsuri Mokhtar menegaskan komitmen terhadap pelaksanaan syariah di negeri kami, meminta pengkritik menghormati atau meninggalkan Terengganu jika tidak bersetuju dengan undang-undang syariah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *