Syed Saddiq ஒரு துரோகி! பக்காத்தான் இல்லை என்றால் அவர் MP இல்லை! – YB.Danial

top-news

நவம்பர் 27,

பக்காத்தானின் ஆதரவில்லாமல் மூடா கட்சியின் தலைவராக மட்டுமே Syed Saddiq தேர்தலைச் சந்தித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது என BATU TIGA சட்டமன்ற உறுப்பிநரும் அமானா கட்சியின் தேசிய இளைஞர் பிரிவின் துணைத் தலைவருமான Danial Al Rashid தெரிவித்துள்ளார். 

இளைஞர்களை ஒருங்கிணைப்பதாகவும் தம்மை இளைஞர்களின் அரசியல் அடையாளமாகவும் Syed Saddiq தம்மைக் காட்டிக்கொள்வதை Danial Al Rashid விமர்சித்துள்ளார். 
இளைஞர்களுக்கு நாம் கற்பிக்க கூடாத ஒன்று துரோகம். அதைத் தான் அவர் பக்காத்தானுக்குச் செய்து வருகிறார். பக்காத்தான் ஆதரவு இல்லாமல், Syed Saddiq தேர்தலைச் சந்தித்திருந்தால் வெற்றி என்பது அவருக்கு இல்லை, அவர் அமைச்சராக இருந்த 2 ஆண்டுகளில் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தால் வரலாற்றின் மோசமான இளம் அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார் என BATU TIGA சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்துள்ளார்.

ADUN Batu Tiga, Danial Al Rashid, menegur Syed Saddiq Syed Abdul Rahman, mengingatkan bahawa kepercayaan rakyat perlu dijaga dengan prinsip. Beliau menegaskan Pakatan Harapan (PH) telah memberi sokongan penuh kepada Syed Saddiq semasa pilihan raya, namun tindakan beliau menyertai blok pembangkang dianggap mengkhianati mandat rakyat serta mencalarkan imej kepimpinan muda.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *