70 வயது மூதாட்டி உட்பட 25 வெளிநாட்டினர்கள் கைது!
- Sangeetha K Loganathan
- 18 Jan, 2025
ஜனவரி 18,
ஜொகூரில் நடத்தப்பட்ட 4 சோதனைகளில் பாலியல் தொழில் செய்ததாக 70 வயது மூதாட்டி உட்பட 25 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து மசாஜ் செண்டர்கள் எனும் போர்வையில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட 20 முதல் 70 வயதுள்ள பெண்களைக் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். சுமார் 64 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Pihak imigresen Johor menahan 25 wanita warga asing termasuk seorang nenek berusia 70 tahun dalam empat serbuan ke atas pusat urut. Mereka dipercayai terlibat dalam kegiatan pelacuran dan masuk secara haram ke Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



