Takiyuddin பெரிக்காத்தான் பொதுச் செயலாளராக்க முடியாதா? பாஸ் கேள்வி!

top-news

நவம்பர் 27,

பெர்சத்து பாஸ் கட்சிகளுக்கிடையில் பெரிக்காத்தானில் யார் பதவி வகிப்பது எனும் உட்கட்சி பூசல் வலுத்து வரும் நிலையில் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் Datuk Seri Takiyuddin Hassan பெரிக்காத்தானின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரும் அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினருமான Afnan Hamimi Taib Azamudden கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெர்சத்துவிலிருந்து வெளியேறியவரை அழைத்து பெர்சத்துவின் பொதுச் செயலாளர் கொடுக்க முடியும் எனில் மூத்த அரசியல் தலைவரும் பெரிக்காத்தானில் துணைப் பொதுச் செயலாளருமாக இருந்த Datuk Seri Takiyuddin Hassan பெரிக்காத்தானின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க முடியாதா எனும் கேள்வியும் தனக்குள் எழுவதாக Afnan Hamimi Taib கருத்து தெரிவித்துள்ளார்.

Pemuda Pas mencadangkan Datuk Seri Takiyuddin Hassan sebagai Setiausaha Agung PN baharu, menggantikan Hamzah Zainudin yang kini Timbalan Presiden Bersatu. Ketua Pemuda Pas, Afnan Hamimi, menyatakan Takiyuddin layak berdasarkan pengalaman dan peranan sebelumnya sebagai Timbalan Setiausaha Agung PN.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *