கோயில்களை இடிக்க நிதி திரட்டும் மலாய் ஆடவர்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 25,

இந்து கோயில்களை இடிக்க பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிக்கும் மலாய் ஆடவருக்கு ஒரே நாளில் 63,796 ரிங்கிட் கிடைத்துள்ளது. TAMIM DAHRI எனும் ஆடவர் தன் குடியிருப்புப் பகுதியில் உள்ள 4 இந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்க தனக்கு 236,205 ரிங்கிட் தேவைப்படுவதாகச் சமூகவலைத்தலத்தில் பதிவேற்றியுள்ளார். சட்டப்படி இந்து கோயில்கள் அரசு நிலத்திலும் தனியார் நிலத்திலும் உறுதி செய்திருப்பதால் இந்த நிதியைக் கோருவதாக TAMIM DAHRI எனும் ஆடவர் தெரிவித்துள்ளார்.

அவருடை இந்த பதிவு இன்று நண்பகல் 3 மணிக்குள் அதிகமானப் பார்வையாளர்களுக்குப் பகிரப்பட்டிருக்கும் நிலையில் இது பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என TAMIM DAHRI எனும் ஆடவர் தெரிவித்துள்ளார். 4 இந்து கோயில்களை அவர் அடையாளம் கண்டிருப்பதாகவும் 4 இந்துக் கோயில்களையும் அகற்ற இதுவரை 63,796 ரிங்கிட் கிடைத்திருக்கும் நிலையில் உண்மையான உணர்வுமிக்க ஒருவர் கோயில்களை இடிக்க முன்வந்துள்ளதால் 236,205 ரிங்கிட் தேவைப்படாது என்றும் இன்னும் 1 லட்சம் ரிங்கிட் கிடைத்தால் மட்டும் போதும் என TAMIM DAHRI எனும் ஆடவர் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Alavian Ramasamy

Weird why PDRM and KDN ,still not taking any action this guy as he take the Law on his hand. Besides he had meeting with JIAS , which is not sure what was the discussion