கேமரனில் நிலச்சரிவு! சாலைகள் முடக்கம்!

top-news

கேமரன் மலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் முக்கிய சாலை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாங் பூலாயிலிருந்து கேமரன் செல்லும் சாலையின் 43 ஆவது கிலோமீட்டரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக Ipoh மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார். 

மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வாகனங்கள் சம்மந்தப்பட்ட சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

Jalan Simpang Pulai-Cameron Highlands ditutup sepenuhnya mulai 5 petang hari ini akibat runtuhan cerun.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்