கேமரனில் பயங்கர நிலச்சரிவு!

top-news

ஜனவரி 6,

கேமரன் மலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால் Simpang pulai சாலை மூடப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. 

நிலச்சரிவால் இதுவரையில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மண் சரிவுகளை அகற்றும் பணிகள் தொடரப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Hujan lebat menyebabkan tanah runtuh di Jalan Besar, Kampung Raja, Cameron Highlands, menutup laluan utama ke kawasan pelancongan. Tiada korban jiwa dilaporkan, namun jalan ditutup dan kerja pembersihan sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *