Kuala Krai-யில் நிலச்சரிவு!

top-news

டிசம்பர் 29,

தொடர் மழையின் காரணமாக Kuala Krai பகுதியில் உள்ள Kampung Nganga குடியிருப்புப் பகுதியில் 12 மீட்டர் உயரம் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 

மண்சரிவால் வீட்டின் முகப்பிடமும் தடுப்புச் சுவர்களும் பாதிக்கப்பட்டாலும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது. நண்பகல் 1.40 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டததாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

Hujan lebat menyebabkan tanah runtuh setinggi 12 meter di Kampung Nganga, Kuala Krai, menghentam bahagian depan rumah, pagar, dan garaj. Tiada mangsa terlibat, namun pergerakan tanah masih berlaku.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *