நிலச்சரிவில் தங்கும் விடுதிகள் சரிந்தது!

- Sangeetha K Loganathan
- 17 Jan, 2025
ஜனவரி 17,
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் Kampung Cinta Mata, Kundasang பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் சரிந்ததாக Ranau மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ridwan Mohd Taib தெரிவித்தார். மாலை 5.32 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் தங்கும் விடுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சம்மந்தப்படட் வீடுகளில் சுற்றுலா பயணிகள் இல்லை என்பதையும் விடுதியி உரிமையாளர் தெரிவித்தார். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் யாரும் இல்லை என்றும் இதனால் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் சோதனைக்குப் பின்னர் Ranau மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Ridwan Mohd Taib உறுதிப்படுத்தினார்.
Hujan berterusan menyebabkan tanah runtuh meranapkan sebuah rumah inap desa di Kampung Cinta Mata, Kundasang pada Khamis. Tiada mangsa cedera. Bomba menasihatkan penduduk berpindah demi keselamatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *