வீடு சரிந்ததில் 6 பேர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 13,

கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.10 மணிக்கு நிலச்சரிவுக் குறித்தான அவசர அழைப்புப் பெற்றதாகவும் 8 பேர் கொண்ட மீட்புப் படை குழு Kampung Banting குடியிருப்புப் பகுதிக்கு விரைந்ததாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Tiong Ling Hii தெரிவித்தார். 


நிலச்சரிவால் சம்மந்தப்பட்ட வீட்டின் முன்னிருந்த மரம் விழுந்ததால் வீட்டிலிருந்த 6 பேரும் இடர்பாடுகளில் சிக்கியதாகவும் ஐவர் பத்திரமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருவதாகவும் சரவாக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Tiong Ling Hii தெரிவித்தார்.

Kampung Banting, Sarawak digemparkan dengan kejadian tanah runtuh akibat hujan lebat yang menyebabkan sebatang pokok tumbang menimpa sebuah rumah. Enam penghuni cedera, dengan seorang mengalami kecederaan serius dan sedang dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *