மலேசிய தாய்லாந்து எல்லையில் 2 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 25 Dec, 2024
டிசம்பர் 25,
மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குச் சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த இருவர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
Sungai Golok வழியாக இரவு 10,15 மணிக்கு மலேசியாவிலிருந்து தாய்லாந்து நோக்கி பயணிக்கும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவர் சட்டவிரோதமாகத் தாய்லாந்து நோக்கி பயணித்த நிலையில் ஒருவர் தப்பி ஓடியதாகவும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tentera Darat Malaysia menahan dua warga India di tebing Sungai Golok yang cuba menyeberang ke Thailand, Ahad lalu. Mereka membawa barangan peribadi bernilai RM4,746 dan memiliki pasport sah. Kes diserahkan kepada polis untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *