தவறி விழுந்த ஆடவர் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 26 Jan, 2025
ஜனவரி 26,
Tasik Bera ஏரியுல் குடும்பத்துடன் படகில் பயணித்த ஆடவர் தவறி விழுந்த நிலையில் காலை 10.05 மணிக்கு அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்தவர் 49 வயது Sabri Juaram என அடையாளம் காணப்பட்டுள்ளதாக BERA மாவட்டக் காவல் ஆணையர் Zulkiflee Nazir தெரிவித்தார்.
ரப்பர் மரம் வெட்டும் பணியை முடித்து தனது மகள் மனைவியுடன் படகில் வீட்டுக்கத் திரும்பும் போது அவர் தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக BERA மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைக்குப் பின் விசாரணையை மேற்கொள்வதாக BERA மாவட்டக் காவல் ஆணையர் Zulkiflee Nazir தெரிவித்தார்
Seorang lelaki Orang Asli Sabri Juaram, 49 ditemukan lemas di Tasik Bera pagi ini oleh pasukan penyelamat. Mangsa dilaporkan terjatuh dari bot semalam ketika menyeberang tasik bersama keluarga. Operasi mencari melibatkan pelbagai agensi ditamatkan pada 12.30 tengah hari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *