லாரி டயர் மோதியதில் நால்வர் படுகாயம்!

top-news

ஜனவரி 21,

நேற்றிரவு சித்தியாவான் நெடுஞ்சாலையில் லாரி டயர் கழன்று வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் நால்வர் படுகாயம் அடைந்தனர். இரவு 8.40 மணிக்கு வடக்கு நோக்கிய நெடுஞ்சாலையில் எரிவாயு லாரியின் டயர் கழன்றதில் Toyota Yaris, Honda Civic, Mercedes என 3 வாகனங்கள் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் Mercedes, Honda Civic வாகனமோட்டிகள் காயமின்றி தப்பியதாகவும் Toyota Yaris ரக வாகனத்தில் இருந்த 3 முதல் 36 வயதுள்ள நால்வர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Empat orang cedera apabila tayar lori gas yang tercabut melanggar tiga kenderaan di lebuh raya Sitiawan semalam. Pemandu Honda Civic dan Mercedes tidak cedera manakala empat penumpang Toyota Yaris mengalami kecederaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *