Ron95, Ron97 எரிவாயு விலையில் மாற்றமில்லை!

- Sangeetha K Loganathan
- 05 Feb, 2025
பிப்ரவரி 5,
நாளை முதல் பிப்ரவரி 12 வரையில் Ron95, Ron97 எரிவாயு டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ரோன் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM 2.05 என்றும் ரோன் 97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM 3.43 என்றும் டீசலின் விலை லிட்டருக்கு RM 3.18 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kementerian Kewangan Malaysia mengumumkan tiada perubahan pada harga petrol dan diesel mulai 6 hingga 12 Februari. Harga RON95 kekal RM2.05, RON97 RM3.43, dan diesel RM3.18 seliter.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *