விளையாட்டுச் சங்கங்களில் அரசியல் வேண்டாம்! - Hannah Yeoh

- Sangeetha K Loganathan
- 27 Jan, 2025
ஜனவரி 27,
இளைஞர் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு அமைப்புகளில் அரசியல் செய்ய வேண்டாம் என அதன் அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். விளையாட்டு அமைப்புகளின் தலைமைத்துவத்தைக் கட்டமைப்பதில் அரசியல்தனம் இருப்பதைத் தாம் உணர்வதாகவும் அதனைக் கைவிடும்படியும் அவர் வலியுறுத்தினார்.
விளையாட்டு அமைப்புகளை அரசாங்கம் ஆதரிப்பதற்கான முக்கிய நோக்கம் விளையாட்டாளர்களை மேம்படுத்த மட்டுமே தவிர பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அரசியல் செய்வதற்கு அல்ல என்பதை Hannah Yeoh நினைவூட்டினார்.
Menteri Belia dan Sukan, Hannah Yeoh menegaskan agar tiada elemen politik dalam organisasi sukan di bawah kementeriannya. Beliau mengingatkan bahawa tujuan utama organisasi sukan ialah untuk memperkasa atlet bukan mencetuskan perpecahan politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *