தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 12 Dec, 2024
டிசம்பர் 12,
இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த வாகனம் LRT தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி பலியானதாக Petaling Jaya மாவட்டத் துணைக் காவல் ஆணையர் Hussin Sollehudin Zolkifly தெரிவித்தார். காலை 6.20 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த Honda Accord வாகனம் LRT தூணில் மோதியதில் தீப்பற்றி எரிந்ததாகவும் காரில் இருந்த ஓட்டுநர் தீயில் கருகி மாண்டதாகவும் அவர் தெரிவித்தார். தீயில் கருகி உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கெண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang pemandu Honda Accord maut setelah kenderaan hilang kawalan dan melanggar tiang LRT di Petaling Jaya. Kereta terbakar, dan mayat dihantar untuk bedah siasat, menurut polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *