DURIAN நில அபகரிப்பில் 50 விவசாயிகள் பாதிப்பு! காவல் துறைக்கு 3 புகார்கள்!

- Sangeetha K Loganathan
- 12 Apr, 2025
ஏப்ரல் 12,
ரவூப்பில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து டுரியான் மரங்களை வளர்த்து வந்த விவசாயிகளுக்கு எதிராக அரசு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அரசு அதிகாரிகளைத் தடுத்ததாக மூவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொள்வதாகவும் ரவூப் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shahril Abd Rahman தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் டுரியான் மரங்களை வளர்த்து வருவதாகவும் சுமார் 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட நிலம் அரசிற்குச் சொந்தமான நிலம் என்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Polis menerima tiga laporan berhubung dakwaan penjawat awam dihalang ketika operasi penguatkuasaan ke atas kebun durian haram di Sungai Ruan, Raub. Operasi berjalan lancar tanpa insiden, walaupun kira-kira 50 pekebun membantah tindakan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *