நீலாயில் மின்கேபிளைத் திருடிய மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 30 Jan, 2025
ஜனவரி 30,
மின்கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவரைக் காவல் துறையினர் நேற்று அதிகாலை 3 மணிக்குக் கைது செய்தனர். ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் நீலாயில் உள்ள Jalan Nilai Perdana 1 பகுதியில் சந்தேக நபரைச் சோதனையிட்டதாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரும் 30 முதல் 40 வயதுக்குற்பட்ட உள்ளூர் ஆடவர்கள் என்றும் பரிசோதனையில் அவர்கள் Methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்ததாகவும் நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார்.
Polis menahan tiga lelaki tempatan berusia 30 hingga 40 tahun kerana mencuri kabel elektrik di Jalan Nilai Perdana 1. Ketika pemeriksaan mereka didapati positif Methamphetamine. Ketiga-tiga suspek ditahan dalam operasi rondaan pada awal pagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *