பொது இடத்தில் வணிகக்கடைகள்! DBKL நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
தலைநகரின் பொது இடங்களில் வணிகப் பொருள்களை வைத்து வணிகம் செய்து வந்த 7 வணிகக் கடைகளைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது.
வணிகக் கடைகளுக்காக வழங்கப்பட்டுள்ள இடத்தை மீறி பொது இடங்களில் மேசை நாற்காலிகளை வைத்திருந்த 7 வணிகக் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும் உரிமம் இல்லாமல் வணிகம் செய்த ஒரு வணிகக் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
Dewan Bandaraya Kuala Lumpur (DBKL) telah melaksanakan tindakan khas di Segambut dengan menyita 7 barangan perniagaan dan skuter elektrik yang ditinggalkan di tempat awam serta mengeluarkan 1 notis kompaun kepada penjaja tanpa lesen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *