போலி அடையாள அட்டைகள்! உள்துறை அமைச்சு நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 22 Dec, 2024
டிசம்பர் 22,
போலி அடையாள அட்டைகள் தயாரிக்கும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். உள்துறை அமைச்சின் சிறப்பு அதிகாரிகள் போலி அடையாள அட்டைகளை உருவாக்கி புழக்கத்தில் விடும் கும்பல்களைக் கைது செய்து வருவதாகவும் மலேசியர்களில் சிலரும் போலி அடையாள அட்டைகளைப் பெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளாதாக Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
குடியுரிமை உள்ள மலேசியர்கள் தங்களின் அடையாள அட்டையை மீண்டும் பெற முயற்சிக்க இலகுவான வழிமுறைகளைத் தேசிய பதிவு துறையான JPN கொண்டிருப்பதால் போலி அடையாள அட்டைகளையும் இடைத்தரகர்களையும் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
Menteri Dalam Negeri Datuk Seri Saifuddin Nasution Ismail menyatakan tindakan tegas akan diambil terhadap kumpulan yang menghasilkan kad pengenalan palsu. Beberapa individu di Malaysia didapati memperoleh kad palsu, dan JPN menyediakan prosedur mudah untuk pengesahan semula kad pengenalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *