பெரிக்காத்தான் புனிதனுடன் T.MOHAN சந்திப்பு! அரசியல் வட்டத்தில் பரபரப்பு!
- Thinagaren Sanggaren
- 10 Jul, 2024
கடந்த ம.இ.கா தேர்தலில் உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற T.MOHAN, பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியான MIPP எனும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் P.PUNITHAN உடன் சந்திப்பை நடத்தியது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்புக் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பெரிக்காத்தானில் மோகன் இணைவது குறித்து எந்தவொரு கருத்துப் பகிர்வையும் நடத்தவில்லை என MIPP கட்சியின் தலைவர் P.PUNITHAN தெரிவித்துள்ளார்.
ஆனால் பல நாள் நட்பைச் சந்திக்கும்
வாய்ப்பு தமக்கு கிட்டியதாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு மலேசிய இந்தியர்கள் தொடர்பான
விசகாரங்களைப் பகிர்ந்ததாகவும் அரசியல் முன்னெடுப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசியதாகவும்
P.PUNITHAN தெரிவித்துள்ளார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



