வாகனங்களுக்கு இலவச Toll!

top-news

டிசம்பர் 21,

பண்டிகை நாள்களில் பொதுமக்களின் பயணச் செலவுகளைக் கருத்தில் கொண்டு 2 நாள்கள் Toll கட்டணம் வசூலிக்கப்படாது என பொதுப்பணி அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார். 

23 டிசம்பர் நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி மறுநாள் 24 டிசம்பர் இரவு 11.59 மணி வரையில் சுங்கச் சாவடிகளில் தனிநபர் வாகனங்களுக்கு (Kenderaan Persendirian) கட்டணம் வசூலிக்கப்படாது என்று வலியுறுத்தியது. 

மேற்கண்ட 2 நாள்களின் Toll கட்டண வருவாய் RM 38 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Kerajaan memberikan tol percuma kepada kenderaan persendirian sempena Krismas 2024, bermula 23 Disember (12.01 tengah malam) hingga 24 Disember (11.59 malam). Kos dianggarkan RM38 juta. Inisiatif ini bertujuan menyantuni rakyat Malaysia Madani.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *