கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 3,268 சாலை விபத்துகள் 39 இறப்புகள்!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 1:

தீபாவளி கொண்டாட்டத்தின் போது கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் மொத்தம் 3,268 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில் 39 இறப்புகள் பதிவாகியுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மத்திய போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அனைத்து சாலைப் பயனாளர்களும் தங்கள் வாகனங்கள் உகந்த நிலையில் இருப்பதையும், அனைத்து விதிமுறைகளுக்கு இணங்குவதையும் உறுதிசெய்ய அறிவுறுத்துவதாகத் தெரிவித்துள்ளது..


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்