லாரி மோதியதில் 8 வாகனங்கள் சேதம்! – சிலாங்கூர்

top-news

நேற்று NKVE நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னிருந்த 8 கார்களை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 8 வாகனங்கள் சேதத்துக்குள்ளானாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என Petaling Jaya மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Jaa'afar தெரிவித்தார். தாழ்வானப் பகுதியில் பிரேக் செயலிழந்ததால் லாரி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தாலும் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரைத் தடுப்புக் காவலில் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Masalah brek treler menyebabkan perlanggaran dengan lapan kenderaan di NKVE. Kemalangan berlaku ketika jalan sesak, namun tiada kecederaan dilaporkan. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்