வீடுகளில் திடீர் குழி! ஈப்போ தாமான் தேஜாவில் பரபரப்பு!

top-news

ஈப்போ: தாமான் தேஜாவில் உள்ள இரண்டு வீடுகளின் தாழ்வாரங்களில் திடீர் குழி தோன்றியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோரோங் தேஜா உத்தாமாவில் 11 மற்றும் 15 எண்கள் கொண்ட இரு வீடுகளின் தாழ்வாரங்களின் ஒரு பெரிய பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் பெய்த மழையின் போது குழி விழுந்தது.

இந்தச் சம்பவத்தின் போது வீடுகள் இடிந்து விழவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனை அடுத்து அந்தந்த குடியிருப்பாளர்களை வளாகத்தை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்குட் செல்லுமாறு  அறிவுறுத்தியதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அஹ்மத் தெரிவித்தார்!


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்