பட்ஜெட் 2025: குறைந்தபட்ச சம்பளம் RM1,700 ஆக உயர்கிறது!

top-news

2025 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச சம்பளம் RM1,500 லிருந்து RM1,700 ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்,

ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு, புதிய குறைந்தபட்ச ஊதியம்  2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மனித வள அமைச்சு ஊழியர்களின் குறிப்புக்காக அனைத்து துறைகளுக்கான சம்பள வழிகாட்டுதல்களையும் வெளியிடும் என்று அவர் கூறினார்

உதாரணமாக, தொழில்துறை மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுனருக்கு ஆரம்பக்கட்ட சம்பளம் RM2,290 ஆக இருக்கும் என்று குறிப்பிட்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்