குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய அனிசிமோவா!

- Muthu Kumar
- 14 Jun, 2025
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Kejohanan Tenis Queen’s Club di London menyaksikan Madison Keys dari Amerika Syarikat menewaskan Diana Shnaider 2-6, 6-3, 6-4 untuk mara ke separuh akhir. Rakan senegaranya, Anisimova turut mara selepas menundukkan Emma Navarro 6-3, 6-3.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *