முகைதீன் யாசின் பதவி விலக வேண்டும்! - பெர்சாத்து உதவித் தலைவர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 10: பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர் ரொனால்ட் கியாண்டி, கட்சித் தலைவர் பதவியிலிருந்து முகைதீன் யாசின் விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமராக இருந்த முகைதீன் யாசின் குறித்து, கட்சியின் உச்ச பச்ச பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிய முதல் மூத்த தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபா மாநில பெர்சாத்து  தலைவருமான  கியாண்டி, கட்சிக்குள் நீடித்து வரும் உள்கட்சி நெருக்கடியை முகைதீன் யாசின் திறம்பட கையாளத் தவறியதாக குற்றம் சாட்டினார்.  அந்த நெருக்கடி மீள முடியாத நிலை வரை சென்று விட்டதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *