சபா – சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
- Shan Siva
- 01 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 1 : சரவாக் மற்றும் சபாவில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி தொடர்ந்து அதிகரித்து வருகிறது,
சரவாக்கில், வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 11,234 ஆக
இருந்து 12,486 ஆக அதிகரித்துள்ளது.
சபாவில், இந்த எண்ணிக்கை இன்று காலை 5,195 இலிருந்து 5,216 ஆக சற்று
அதிகரித்துள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



