சாலையில் நடந்து சென்ற மம்மி! - சுங்கை பெசாரில் பரபரப்பு!

- Shan Siva
- 20 Jan, 2025
சுங்கை பெசார், ஜன 20: மம்மி போல் உடல் முழுக்க சுற்றப்பட்ட ஒரு நபர் இன்று சாலையில் நடமாடியது, பலரின் கவத்தை ஈர்த்தது.
அந்த நபர் பஞ்சாங் பெடனாவிலிருந்து சுங்கை பெசார் நகருக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வித்தியாசமான காட்சியின் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொண்ட ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தை விரைவாகக் கவர்ந்து வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *