MCA, DAP, GERAKAN கட்சிகள் இஸ்லாமியக் கட்டுப்பாடுகளில் தலையிடாதீர்! அம்னோ எச்சரிக்கை!

top-news

பிப்ரவரி 7,

இஸ்லாமிய மேம்பாட்டு ஆணையமான JAKIM முன்மொழிந்துள்ள இஸ்லாமியக் கட்டுப்பாட்டு ஆணையம் குறித்து இஸ்லாம் அல்லாத அரசியல் கட்சிகள் குறிப்பாக MCA, DAP, GERAKAN கட்சிகள் இனவாதக் கருத்துகளைப் பரப்ப வேண்டாம் என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr. Asyraf Wajdi Dusuki எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இஸ்லாமியர்கள் இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாடுகளிலும் இறப்புகளிலும் பங்கேற்பதற்கானக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இஸ்லாம் அல்லாதவர்களுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை, கட்டுப்படுத்தப்படுவது இஸ்லாமியர்களைத் தான் என அவர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கைகளை இஸ்லாம் அல்லாத தலைவர்கள் வெளியிட எந்தவோர் அவசியமும் இல்லாத நிலையில் தேவையில்லாமல் இஸ்லாம் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr. Asyraf Wajdi Dusuki எச்சரிக்கை விடுத்துள்ளார்.

UMNO menggesa pemimpin politik, termasuk bukan Islam dari DAP, MCA dan Gerakan agar tidak mengulas isu garis panduan penglibatan umat Islam dalam perayaan atau upacara bukan Islam. Setiausaha Agung UMNO Datuk Dr. Asyraf Wajdi Dusuki menegaskan bahawa hal ehwal agama harus dibincangkan oleh pihak berautoriti dan dihormati oleh semua.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *