அம்னோவுக்கு ஆட்சி பயம்! - பாஸ் சாடல்!

top-news

ஜனவரி 5,

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக நாளை நடைபெறவிருக்கும் பேரணியில் அம்னோ பங்கேற்காமல் தவிர்ப்பதற்குக் காரணம் பங்கேற்றால் ஆட்சியை இழக்க நேரிடும் எனும் பயம் தான் என பாஸ் கட்சியின் உதவித் தலைவர் Datuk Mohd Amar Nik Abdullah தெரிவித்தார். 

மாமன்னர் போராட வேண்டாம் என்றும் அம்னோவைப் பேரணியில் பங்கேற்க வேணாம் என்றும் குறிப்பிடவில்லை. ஆனால் அம்னோ நஜீப்பிற்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணி பங்கேற்காமல் பின்வாங்கியிருப்பது அம்னோ பயந்து ஒதுங்குவதாக உள்ளது என விமர்சித்தார். 

நஜீப் அம்னோவின் தலைவராக இருந்தவர். பாஸ் கட்சிக்கு இருக்கும் துணிச்சல் கூட ஆட்சியில் இருக்கும் அம்னோவுக்கு இல்லை அம்னோவைக் கடுமையாகச் சாடினார்.

Datuk Mohd Amar Nik Abdullah mendakwa UMNO tidak menyertai perhimpunan sokongan Najib Razak kerana takut kehilangan kuasa. Beliau menyatakan PAS lebih berani berbanding UMNO yang kini mengelak menyokong bekas pemimpin parti tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *