அம்னோவிலிருந்து யாரும் வெளியாகவில்லை! எல்லோரும் இங்கு தான் இருப்பார்கள்! - ZAHID HAMIDI

- Sangeetha K Loganathan
- 14 Dec, 2024
டிசம்பர் 14,
அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில் சிலர் அம்னோவிலிருந்து வெளியேறுவதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என அம்னோ தலைவரான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். முன்னதாஜ மூதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Tengku Datuk Seri Zafrul Abdul Aziz அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆரில் இணைவதாகவும் சிலாங்கூர் மெந்திரி பெசாராவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஒற்றுமைக் கூட்டணியில் அங்கம் பெற்றிருக்கும் பாரிசான் பக்காத்தான் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் ஒற்றுமை கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளில் இணைவது கூட்டணி ஒப்பந்தத்திற்கு எதிரானது, இதை அனைத்து உச்சமன்ற உறுப்பினர்களும் உணர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் தலைமைத்துவத்துவப் பண்பைக் கொண்டிருக்கும் எந்தவொரு தலைவரும் ஒப்பந்தத்தை மீறி செயல்படமாட்டார்கள் என அம்னோ தலைவரும் துணைப்பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi விளக்கமளித்தார்.
Presiden UMNo, Datuk Seri Ahmad Zahid Hamidi, menafikan laporan bahawa ahli Majlis Tertinggi UMNO akan keluar parti, termasuk Tengku Datuk Seri Zafrul Abdul Aziz. Beliau menegaskan tiada pemimpin akan melanggar perjanjian kerjasama dalam gabungan kerajaan perpaduan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *