புங் மொக்தார் காலமானார்!
- Shan Siva
- 05 Dec, 2025
சபா, டிசம்பர் 5: கோத்த கினாபாலுவில் உள்ள ஒரு
தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 1.46 மணியளவில், சபா அம்னோ தலைவர்
டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவைத் தொடர்ந்து இரங்கல் செய்திகள் குவிந்து
வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



