விபத்தில் மசூதியின் அறங்காவலர் பலி!

top-news

ஜனவரி 5,

ஜொகூரிலிருந்து Ayer Hitam செல்லும் சாலையில் இரு வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் Kampung Ulu Benut மசூதியின் அறங்காவலரான 75 வயது Ustaz Sulaiman Sutar உயிரிழந்தார். இரு வாகனங்களும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

விபத்து ஏற்பட்ட இடத்திலேயே 75 வயது Ustaz Sulaiman Sutar உயிரிழந்த நிலையில் மற்றொரு வாகனமோட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சாட்சியம் அளிக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Ustaz Sulaiman Sutar, 75, meninggal dunia dalam kemalangan di KM 76, Jalan Johor Bahru-Ayer Hitam selepas pulang mengimamkan solat Jumaat. Kereta mangsa hilang kawalan dan bertembung dengan MPV. Mangsa disegani masyarakat setempat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *