விபத்தில் இளம்பெண் பலி!
- Sangeetha K Loganathan
- 03 Jan, 2025
ஜனவரி 3,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 21 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்
மாலை 4.50 மணியளவில் Kota Tinggiஇல் உள்ள Dato Onn.Bandar Penawar சாலையில் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்துக்கானக் காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். விபத்தில் 51 வயது வாகனமோட்டி எந்தவொரு காயமுமின்றி தப்பியதாகவும் 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் Yusof Othman தெரிவித்தார்.
Seorang wanita, 21, maut selepas motosikalnya hilang kawalan dan bertembung dengan kenderaan di Jalan Dato Onn, Bandar Penawar, Kota Tinggi. Pemandu, 51, selamat tanpa kecederaan. Polis sedang menyiasat punca kejadian untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



