மாடியிலிருந்து விழுந்து ஜப்பான் நாட்டுப் பெண் மரணம்!

top-news

மார்ச் 1,


சுபாங்கில் உள்ள SS16, அடுக்குமாடிக் குடியிருப்பின் நுழைவாயிலின் பூங்காவிலிருந்து ஜப்பான் நாட்டுப் பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்திருக்ககூடும் என SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN WAN MAMAT தெரிவித்தார். 

உயிரிழந்தவர் 50 வயது ஜப்பான் நாட்டுப் பெண் என்றும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில் தனது கணவருடன் கடந்த 14 ஆண்டுகளாகத் தங்கி வருவதாகவும் SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN தெரிவித்தார். சடலம் மீட்கப்பட்ட பகுதியில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை என்றும் உயிரிழந்தவரின் உடலில் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN உறுதிப்படுத்தினார்.

Seorang wanita Jepun berusia 50 tahun ditemui maut selepas dipercayai terjatuh dari tingkat empat sebuah kondominium di SS16, Subang. Polis mengesahkan tiada unsur jenayah atau kecederaan mencurigakan pada mayat mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *